இலங்கையின் பொருளாதாரம் உயர்வு!!

இலங்கையின் பொருளாதாரம் உயர்வு!!

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.4 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

ஜூலை – செப்டெம்பர் காலகட்டத்தில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 3,325,611 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இந்த காலாண்டில் தொழில்துறை 8.1 சதவீதத்துடன் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

விவசாயம் 3.6 சதவீதமாகவும் சேவைகள் 3.5 சதவீதமாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *