Posted inBreaking news Life Style news
ஈழத்தமிழர்களின் உணர்வுகளை உயிர்பித்த பொம்மை திரைப்படத்தின் சிறப்பு காட்சி
ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஆழமாக பதிந்த வலியும், நினைவுகளும், உணர்வுகளும் கலை வடிவில் உயிர்ப்பிக்கும் வகையில் பொம்மை திரைப்படம் வெளியாகியிருந்தது.ஐபிசி தமிழின் தயாரிப்பிலும், நவயுகா குகராஜாவின் உணர்ச்சி பூர்வமான இயக்கத்திலும் உருவான இந்த திரைப்படம், கடந்த காலத்தை வெறும் கதையாக அல்லாமல், வாழ்ந்த…








