
தற்போதைய கணிப்பின்படி, உலக பணக்காரர்களில் முதலிடத்தில் ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் ஆகிய நிறுவனங்களின் தலைவர் ஈலோன் மஸ்க் உள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் அவரது நிகர சொத்து மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை (18,512,000 கோடி இலங்கை ரூபா) எட்டியது.
இதன்மூலம் 600 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்தை எட்டிய முதல் நபர் என்ற சாதனையை ஈலோன் மஸ்க் படைத்தார்.
இந்த நிலையில் ஈலோன் மஸ்க்கின் சொத்து 700 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.
