ட்ரம்ப் மிரட்டல் – கனடா பிரதமரின் பதிலடி

ட்ரம்ப் மிரட்டல் – கனடா பிரதமரின் பதிலடி

சீனாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.வெளிநாட்டு அச்சுறுத்தலை சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம். மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம். கனடியர்கள் தங்கள் பணத்தை உள்நாட்டில் செலவழித்து உள்ளூர் தொழிலாளர்களை ஆதரிக்க ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *