12 கிலோ கிராம் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

12 கிலோ கிராம் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

6 கிலோ ‘ஐஸ்’ மற்றும் 6 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கொடகம-பலட்டுவ சந்திப்புப் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *