Posted inLife Style
ஊர் நினைவு – பாகம் 3!!
ஊருக்கு வருவது ஏன் புலம்பெயர்ந்த எங்களுக்கு இவ்வளவு அலாதியான மகிழ்ச்சி தருது என்பதை நான் நிறையத் தரம் யோசிச்சுப் பாத்திருக்கிறன்… வேற என்ன… அந்தப் புழுதி மண், கால்களில பட்டு, சுவாசத்தில் கலந்து மனதை நிறைச்சிடுது. அந்த மண்ணை உரஞ்சி உரஞ்சி…



