Posted innews Sri Lankan news
பேரிடரில் பேசு பொருளாகி உள்ள சம்பவங்கள்!!
அண்மையில் நாடு முழுவதும் இடம்பெற்ற பேரிடர் காரணமாக அநேக மக்கள் இடர்களையும் இன்னல்களையும் அனுபவித்த நிலையில், ஆங்காங்கே இடம்பெற்ற சில சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளன. அந்த வகையில், மாணவி ஒருவர் தனது பாடக்கொப்பிகள், புத்தகங்களை காயவைத்து, கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும்…









