Posted innews Sri Lankan news
யாழ். நெல்லியடியில் இளைஞன் வெட்டி கொலை!!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய் - கூடாவளவுப் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், இராஜகுலேந்திரன் பிரியந்தன் எனவும் இவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ம் திகதி நள்ளிரவு வேளையிலேயே இந்த…









