Posted inIndian news Sports News
TATA IPL புள்ளிப்பட்டியலில் முக்கிய இடத்தை வந்தடைந்த “குஜராத் டைட்டன்ஸ்”.
TATA IPL 2025 ஆண்டுக்கான போட்டியில், சீசனின் 51ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்(GT), சன்ரைசர்ஸ் ஐதராபாத்(SRH) அணிகள் மோதின.நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி…