thadayamnews
thadayamnews

சுமந்திரனின் இராணுவப் பாதுகாப்பு அதிரடி நீக்கமா!

அம்பலமாகும் உண்மைகள்!

முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தொடர்பிலும் அவருக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு தொடர்பிலும் தமிழ் தேசிய அரசியலில் சில வாதங்கள் எழுந்துள்ளன ,

குறிப்பாக தமிழர் பகுதியில் உள்ள அரசியல் தலைமைகளில் பிள்ளையான், கருணா, டக்லஸ் மற்றும் சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு இராணுவ பாதுகாப்பு முன்னதாக வழங்கப்பட்டிருந்தது. எனினும் சுமந்திரனுக்கு அந்த பாதுகாப்பு அமைப்பானது பின்னர் இல்லாது செய்யப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கை தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.மேலும் சுமந்திரன் வெளியிட்ட காணொளியில் அவரின் கருத்துக்களின் உண்மை தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து பல முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் வெளிவரும் நிலையில் அதனை விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால்  என்னும் நிகழ்ச்சி…

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *