thadayamnews

பாகிஸ்தான் விமானப்படை திடீர் முடக்கம்- விஸ்வரூபம் எடுக்கிறதா இந்தியா?

  பாகிஸ்தான்  தனது சக்திமிக்க F-16 சண்டை விமானங்களை, தனது பல்வேறு விமானத் தளங்களில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றி இருந்ததாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. பாகிஸ்தானின் பல்வேறு விமானத்தளங்களில் இருந்து அவ்வாறு வெளியேற்றப்பட்ட 80 இற்கும்…