திருகோணமலையில் தீவிரமடையும் கடல் அரிப்பு –  கடற்றொழிலாளர் வாடிகள் மற்றும் வீடுகள் சேதம்

திருகோணமலையில் தீவிரமடையும் கடல் அரிப்பு – கடற்றொழிலாளர் வாடிகள் மற்றும் வீடுகள் சேதம்

திருகோணமலை, வீரநகர் பகுதியில் நிலவும் கடும் கடல் அரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் குடியிருப்புக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இன்றைய (08) நிலவரப்படி நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரற்ற…
கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் அமெரிக்கா – அதிரடியில் ட்ரம்ப்

கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் அமெரிக்கா – அதிரடியில் ட்ரம்ப்

டென்மார்க்கிற்குச் சொந்தமான தன்னாட்சி அதிகாரங்கொண்ட கிரீன்லாந்து தீவை வாங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வருவதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. "கிரீன்லாந்தை வாங்குவது குறித்து…
கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்

கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்

கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு 07.01.2026 அன்று புதிய உதவி பிரதேச செயலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இலங்கை நிர்வாக சபையின் திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த கெங்காதரன் ரஜீவன் என்பவரே குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக…
வீடுகளை இழந்தவர்களுக்கு நற்செய்தி: ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்

வீடுகளை இழந்தவர்களுக்கு நற்செய்தி: ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 10 ஆவது பாராளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும்…
பட்டத்துடன் வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன்

பட்டத்துடன் வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வழமைபோல இம்முறையும் பட்டத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. எனினும், இன்றைய கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் பட்டத்துடன் வானில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவானது. பல இளைஞர்கள் இணைந்து ஒரு…
இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவரது மனைவி திருமதி சுனிதா திவேதி ஆகியோர் நேற்று இலங்கை வந்தடைந்ததாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்…
மீண்டும் எகிறியது டொலர்!

மீண்டும் எகிறியது டொலர்!

இலங்கையின் மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் பெறுமதி ரூ. 310 ஐத் தாண்டியுள்ளது. இதன்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 306 ரூபாய் 28 சதமாகவும் விற்பனை பெறுமதி 313 ரூபாய் 81…
நுவரெலியா கிரகரி வாவியில் வீழ்ந்த வானூர்தி! தரையிறங்கும் போது நேர்ந்த விபத்து

நுவரெலியா கிரகரி வாவியில் வீழ்ந்த வானூர்தி! தரையிறங்கும் போது நேர்ந்த விபத்து

நுவரெலியா, கிரகரி வாவியில் தரையிறங்க முயன்ற நீரில் இறங்கும் திறன் கொண்ட வானூர்தி (Seaplane) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தரையிறங்கும் போது வீசிய பலத்த காற்று காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.விபத்தின் போது விமானத்தில் 2 விமானிகள்…
வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின்…
எரிபொருள் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணம் உயருமா?

எரிபொருள் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணம் உயருமா?

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்கள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து சிற்றூர்தி கட்டணங்களை உயர்த்துவதில்லை என போக்குவரத்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைத் திருத்தத்தை மேற்கொண்டது.இதன்படி, லங்கா…