கனடா கனவில் இருப்பவர்கள் கவனத்திற்கு – அமுலாகும் புதிய விதி

கனடா கனவில் இருப்பவர்கள் கவனத்திற்கு – அமுலாகும் புதிய விதி

கனடாவில், மே மாதம் முதல் ஏதிலிகளுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் மருத்துவக் கட்டணம் தொடர்பில் ஒரு புதிய விதி அறிமுகமாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே மாதம் 1ஆம் திகதி முதல், கனடாவில் வாழும் ஏதிலிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் மருத்துவக் கட்டணங்களில் ஒரு பகுதியை…
போதை ஓட்டுநர்களை பிடிக்க காவல்துறை புதிய யுக்தி

போதை ஓட்டுநர்களை பிடிக்க காவல்துறை புதிய யுக்தி

இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட 874 ஓட்டுநர்களை காவல்துறை கைது செய்துள்ளது.போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர்…
இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பெப்ரவரி 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற…
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வரப்போகும் தடை

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வரப்போகும் தடை

12 வயதுக்குட்பட்ட பாடசாலை சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடைசெய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.இந்த விவகாரம் குறித்த கலந்துரையாடல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைபேசிகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக…
வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பயன்படுத்த கட்டணம் – அதிர்ச்சியில் பயனர்கள்

வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பயன்படுத்த கட்டணம் – அதிர்ச்சியில் பயனர்கள்

வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் கட்டண சந்தா முறையை அறிமுகப்படுத்த மெட்டா திட்டமிட்டு வருகிறது.மெட்டா நிறுவனத்தின் செயலிகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகியவற்றை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயலிகளில் புதிதாக சில அம்சங்களை அறிமுகப்படுத்தி, கட்டண…
‘நேவி சீல்’ முத்திரை வென்ற முதல் இலங்கை அதிகாரி காலமானார்

‘நேவி சீல்’ முத்திரை வென்ற முதல் இலங்கை அதிகாரி காலமானார்

அமெரிக்க கடற்படையின் எலைட் 'நேவி சீல்' (U.S. Navy SEAL) அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, புகழ்பெற்ற 'SEAL Trident' முத்திரையைப் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமைக்குரிய லெப்டினன்ட் கோயன் சமித (Lieutenant Koyan Chamitha) இன்று அதிகாலை…
இலங்கை கல்வித்துறைக்கே இழுக்கு –  கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியைகள் நால்வர் அதிரடி பணி நீக்கம்

இலங்கை கல்வித்துறைக்கே இழுக்கு – கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியைகள் நால்வர் அதிரடி பணி நீக்கம்

கொழும்பு பிரபல பாடசாலையின் 19 வயதுடைய மாணவர் தலைவர் மற்றும் அதே கல்லூரியின் ஆசிரியைகள் நால்வருக்கு இடையிலான முறையற்ற தொடர்பு குறித்த காணொளிகள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.​கல்லூரியின் மாணவர் தலைவராக (Head Prefect) பணியாற்றும் 19…
காற்றின் தரம் பாதிப்பு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காற்றின் தரம் பாதிப்பு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலே காணப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.எனினும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என அந்த நிறுவனம் (NBRO) கணித்துள்ளது.இன்று…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் மின்னணு வாயில்கள் வசதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் மின்னணு வாயில்கள் வசதி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக நான்கு மின்னணு வாயில்கள் இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளன. இந்த…
நுவரெலியா  புதிய பொழுதுபோக்குபூங்கா –  சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

நுவரெலியா புதிய பொழுதுபோக்குபூங்கா – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

நுவரெலியாவில் கிரெகரி வாவியை அண்டியுள்ள காணியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நவீன தீம் பார்க் (பொழுதுபோக்கு பூங்கா) ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 10 ஏக்கர், 3 ரூட் மற்றும் 28.04 பேர்ச்சஸ்…