இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பதிவேற்றப்படும் நாளாந்த தகவல்கள் தற்காலிகமாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு…
இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் – கொழும்பில் விசேட பாதுகாப்பு!

இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் – கொழும்பில் விசேட பாதுகாப்பு!

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புனித சின்னங்கள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளன. இதனை முன்னிட்டு கொழும்பு கங்காராமய விகாரையை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி புனித சின்னங்கள் பெப்ரவரி…
மன விரக்தியில் உயிர்மாய்ப்பு!

மன விரக்தியில் உயிர்மாய்ப்பு!

தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இராசலிங்கம் (வயது 96) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…
யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி

யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது இன்றையதினம்(2) இடம்பெற்றுள்ளது.சஜித் வேண்டாம் என்றால் நாமலுடன் கூட்டணி! ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுசஜித் வேண்டாம் என்றால் நாமலுடன் கூட்டணி! ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுபொலிஸார் விசாரணைசம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,சம்பவத்தில் நவரட்ணம்…
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

65,000 மேலதிக விசாக்களை வழங்குகிறது ட்ரம்ப் நிர்வாகம்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மேலதிகமாக 65,000 'H-2B' பருவகால பணியாளர் விசாவழங்கல்களை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி…
இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

Samsung India நிறுவனம், தனது Galaxy S Series ஸ்மார்ட்போன்கள் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான புகைப்பட போட்டி (Photography competition) மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் அதிகபட்ச புகைப்படங்கள் எடுக்கப்பட்ட…
திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கடற்பகுதியில்…
உலக வரலாற்றில் முதல் பெண் பேராயர் நியமனம்

உலக வரலாற்றில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.63 வயதான சாரா முல்லாலி, ஒரு புற்றுநோய் சிகிச்சை செவிலியராகப் பணியாற்றிப் பின்னர் மதகுருவாக மாறியவர்.சுமார்…
யாழ் சிறைக்குள் பெண் அதிகாரிக்கு அரங்கேறிய கொடூரம்

யாழ் சிறைக்குள் பெண் அதிகாரிக்கு அரங்கேறிய கொடூரம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் மீது சக ஆண் உத்தியோகத்தர்கள் பாலியல் தொல்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் சிறைச்சாலையில் பணியாற்று சக தென்னிலங்கை உத்துயோகத்தர்களாலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக…
கனடா கனவில் இருப்பவர்கள் கவனத்திற்கு – அமுலாகும் புதிய விதி

கனடா கனவில் இருப்பவர்கள் கவனத்திற்கு – அமுலாகும் புதிய விதி

கனடாவில், மே மாதம் முதல் ஏதிலிகளுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் மருத்துவக் கட்டணம் தொடர்பில் ஒரு புதிய விதி அறிமுகமாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே மாதம் 1ஆம் திகதி முதல், கனடாவில் வாழும் ஏதிலிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் மருத்துவக் கட்டணங்களில் ஒரு பகுதியை…