Posted inBreaking news Education News news
யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (07), துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற போது இந்தப் பதவி உயர்வுக்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.அந்த அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம்,…









