இளைஞர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு

இளைஞர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு

இலங்கையில் பகுதிநேர வேலைவாய்ப்புகளை முறையாக அங்கீகரிக்கும் வகையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.தொழில்நுட்பப் பயிற்சிகளில் ஈடுபடும் இளைஞர்கள், தமது வாழ்வாதாரத்திற்காக முழுநேர வேலையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக…

2 எழுத்துக்காக ரூ.634 கோடி செலவிட்ட தொழிலதிபர்

டிஜிட்டல் உலகம், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகமாக மாறி வருகிறது.AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.கூகிள், மெட்டா போன்ற பெரு நிறுவனங்கள் AI துறையில் பல பில்லியன்களை முதலீடு செய்து…
சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு

சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு

20 மெகாவாட் திறன் கொண்ட உலகின் முதல் கடல் காற்றாலை(wind turbine) விசையாழியை சீனா இயக்கத் தொடங்கியுள்ளது.புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்ட காற்றாலை விசையாழி, நாட்டின் மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.இது ஆண்டுதோறும் 80 மில்லியன் கிலோவாட் மணிநேர…
அதிவேக ஓட்டப்பந்தய வீரருக்கே சவால் விடும் ‘போல்ட்’ ரோபோ!

அதிவேக ஓட்டப்பந்தய வீரருக்கே சவால் விடும் ‘போல்ட்’ ரோபோ!

உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய மனித உருவ ரோபோவான 'போல்ட்' (Bolt) சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் நினைவாக இதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த ரோபோ வினாடிக்கு 10 மீற்றர் (10 m/s) வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்துள்ளது.…
நாசாவின் ஆர்ட்டெமிஸ் பயணம் நீடிப்பு

நாசாவின் ஆர்ட்டெமிஸ் பயணம் நீடிப்பு

ஹைட்ரஜன் கசிவு காரணமாக, இந்த மாதம் 6 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த சந்திரனுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 (Artemis 2) பயணத்தை மார்ச் மாதத்திற்கு நாசா ஒத்திவைத்துள்ளது.நேற்று நடத்தப்பட்ட ஒரு முக்கியமான எரிபொருள் நிரப்பும் சோதனையின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே…
தையல்கலையில் உலக சாதனை படைத்த யாழ். வடமராட்சி இளம் பெண்

தையல்கலையில் உலக சாதனை படைத்த யாழ். வடமராட்சி இளம் பெண்

15 நிமிடங்களில் திறமைகளை வெளிக்காட்டிய இலங்கை மகளிருக்கு திறமைக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் நேற்றைய (1) தினம் இடம்பெற்றது.சோழன் உலக சாதனை புத்தகத்தின் வரலாற்று பதிவாக ( Cholan book of International world Record 2026) மேற்படி நிகழ்வில்…
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

65,000 மேலதிக விசாக்களை வழங்குகிறது ட்ரம்ப் நிர்வாகம்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மேலதிகமாக 65,000 'H-2B' பருவகால பணியாளர் விசாவழங்கல்களை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி…
இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

Samsung India நிறுவனம், தனது Galaxy S Series ஸ்மார்ட்போன்கள் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான புகைப்பட போட்டி (Photography competition) மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் அதிகபட்ச புகைப்படங்கள் எடுக்கப்பட்ட…
தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வட்ஸ்அப்

தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வட்ஸ்அப்

உலகளாவில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் செயலி, பயனர்களின் உரையாடல்களைக் கண்காணிப்பதாக எக்ஸ் தள உரிமையாளர் ஈலோன் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டை வட்ஸ்அப் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமீபத்தில், வட்ஸ்அப் நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்ததாரர்கள், அந்நிறுவன ஊழியர்கள் பயனர்களின் உரையாடல்களைப்…
முன்னேற்றப் பாதையில் ஆடை ஏற்றுமதி

முன்னேற்றப் பாதையில் ஆடை ஏற்றுமதி

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலரால் அதிகரித்துள்ளது.அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்த கேள்வி அதிகரிப்பே இதற்கு பிரதான காரணம் என்றும்…