அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

65,000 மேலதிக விசாக்களை வழங்குகிறது ட்ரம்ப் நிர்வாகம்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மேலதிகமாக 65,000 'H-2B' பருவகால பணியாளர் விசாவழங்கல்களை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி…
இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

Samsung India நிறுவனம், தனது Galaxy S Series ஸ்மார்ட்போன்கள் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான புகைப்பட போட்டி (Photography competition) மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் அதிகபட்ச புகைப்படங்கள் எடுக்கப்பட்ட…
தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வட்ஸ்அப்

தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வட்ஸ்அப்

உலகளாவில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் செயலி, பயனர்களின் உரையாடல்களைக் கண்காணிப்பதாக எக்ஸ் தள உரிமையாளர் ஈலோன் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டை வட்ஸ்அப் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமீபத்தில், வட்ஸ்அப் நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்ததாரர்கள், அந்நிறுவன ஊழியர்கள் பயனர்களின் உரையாடல்களைப்…
முன்னேற்றப் பாதையில் ஆடை ஏற்றுமதி

முன்னேற்றப் பாதையில் ஆடை ஏற்றுமதி

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலரால் அதிகரித்துள்ளது.அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்த கேள்வி அதிகரிப்பே இதற்கு பிரதான காரணம் என்றும்…
இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பெப்ரவரி 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற…
வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பயன்படுத்த கட்டணம் – அதிர்ச்சியில் பயனர்கள்

வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பயன்படுத்த கட்டணம் – அதிர்ச்சியில் பயனர்கள்

வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் கட்டண சந்தா முறையை அறிமுகப்படுத்த மெட்டா திட்டமிட்டு வருகிறது.மெட்டா நிறுவனத்தின் செயலிகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகியவற்றை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயலிகளில் புதிதாக சில அம்சங்களை அறிமுகப்படுத்தி, கட்டண…
காற்றின் தரம் பாதிப்பு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காற்றின் தரம் பாதிப்பு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலே காணப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.எனினும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என அந்த நிறுவனம் (NBRO) கணித்துள்ளது.இன்று…
நுவரெலியா  புதிய பொழுதுபோக்குபூங்கா –  சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

நுவரெலியா புதிய பொழுதுபோக்குபூங்கா – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

நுவரெலியாவில் கிரெகரி வாவியை அண்டியுள்ள காணியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நவீன தீம் பார்க் (பொழுதுபோக்கு பூங்கா) ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 10 ஏக்கர், 3 ரூட் மற்றும் 28.04 பேர்ச்சஸ்…
166 மில்லியன் டொலர் முதலீடு – பெண்கள் வணிக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு

166 மில்லியன் டொலர் முதலீடு – பெண்கள் வணிக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு

பெண் தொழில் முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் வணிக மற்றும் விவசாய துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டத்தை சர்வதேச நிதி நிறுவனம் (IFC) இன்று…
இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கானோர்!

இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கானோர்!

இலங்கையை சேர்ந்த சுமார் 180,000 தொழில் வல்லுநர்கள் வேலைகளை இழக்கும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இதற்கு காரணம் செயற்கை நுண்ணறிவு (AI) என்று தெரியவந்துள்ளது.இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களில் 179,290 பேர் எழுதுவினைஞர் வேலைகளில் (Clerk…