Posted innews Sri Lankan news Tamil news
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி – ஒட்டுசுட்டானில் சம்பவம்.
ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலகரை புளியங்குளம் பகுதியில் நேற்று (3) மின்சாரம் தாக்கி சிறுவன் மரணமடைந்துள்ளார்.மோகனராசா லோகிதன் (வயது 5) அவர்களே மின்சாரம் கழுத்தில் தாக்கியதில் மரணமடைந்துள்ளார்.இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் குறித்த சிறுவன் அவரது அம்மம்மாவுடன் புல் வெட்டச்…









