Posted inIndian news news world news
இந்திய- பாகிஸ்தான் மோதல் நிலை: குறிவைக்கப்படும் பாகிஸ்தானிய பிரதேசம்
இந்திய- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு! பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் காஸ்மீர் பகுதியில் உள்ள ஹாஜி பீர் கணவாய் என்ற பிரதேசமே தற்போது இந்தியாவினால் குறிவைக்கப்படும் பிரதேசமாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியா, தாக்குதல்களை நடத்தி இந்த பிரதேசத்தை கைப்பற்ற முனையும் என்று…
