இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவரது மனைவி திருமதி சுனிதா திவேதி ஆகியோர் நேற்று இலங்கை வந்தடைந்ததாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்…
மீண்டும் எகிறியது டொலர்!

மீண்டும் எகிறியது டொலர்!

இலங்கையின் மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் பெறுமதி ரூ. 310 ஐத் தாண்டியுள்ளது. இதன்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 306 ரூபாய் 28 சதமாகவும் விற்பனை பெறுமதி 313 ரூபாய் 81…
நுவரெலியா கிரகரி வாவியில் வீழ்ந்த வானூர்தி! தரையிறங்கும் போது நேர்ந்த விபத்து

நுவரெலியா கிரகரி வாவியில் வீழ்ந்த வானூர்தி! தரையிறங்கும் போது நேர்ந்த விபத்து

நுவரெலியா, கிரகரி வாவியில் தரையிறங்க முயன்ற நீரில் இறங்கும் திறன் கொண்ட வானூர்தி (Seaplane) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தரையிறங்கும் போது வீசிய பலத்த காற்று காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.விபத்தின் போது விமானத்தில் 2 விமானிகள்…
வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின்…
எரிபொருள் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணம் உயருமா?

எரிபொருள் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணம் உயருமா?

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்கள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து சிற்றூர்தி கட்டணங்களை உயர்த்துவதில்லை என போக்குவரத்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைத் திருத்தத்தை மேற்கொண்டது.இதன்படி, லங்கா…
கனடாவில் நிரந்த குடியுரிமை: தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு முன்னுரிமை

கனடாவில் நிரந்த குடியுரிமை: தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு முன்னுரிமை

கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம், 2026 ஆம் ஆண்டிற்கான தனது முதலாவது எக்ஸ்பிரஸ் அனுமதி குலுக்கலை நேற்று (ஜனவரி 05) நடத்தியது. மாகாண நியமனத் திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்காகவே இத்தேர்வு பிரத்யேகமாக நடத்தப்பட்டது.இந்தச் சுற்றில் மொத்தம்…
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

காங்கிரஸின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இன்று (06) அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சோனியா காந்தி வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே கங்கா ராம் மருத்துவமனைக்கு…
3 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் – அமைச்சர் உறுதி

3 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் – அமைச்சர் உறுதி

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் ஒரு மின் அலகின் சராசரி உற்பத்திச் செலவு…
கைவிலங்குடன் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி! புகைப்படங்கள்

கைவிலங்குடன் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி! புகைப்படங்கள்

அமெரிக்க அதிகாரிகள் மதுரோவை நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்திலிருந்து மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளனர்.வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் மன்ஹாட்டன் நீதிமன்ற கட்டிடத்திற்கு வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.அங்கு அவர் மீதான குற்றச்சாட்டுகளின் முழுப்…
பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் மீதான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் மீதான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் (Perpetual Treasuries Limited) நிறுவனம் ஒரு முதன்மை வணிகராக செயற்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்…