Posted innews Tamil news
லண்டனில் இடம்பெற்ற கறுப்பு யூலை போராட்டம்!!
லண்டனில், கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், இந்த போராட்டம்…









