Posted innews Sri Lankan news
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றி சரத் பொன்சேகா என்ன கூறினார் தெரியுமா!!
1994ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தையின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது சரியான தோற்றத்துடனான புகைப்படத்தை முதன் முதலில் நாங்கள் பார்த்தோம் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய…









