பிரமிடு கல்லறைகளில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

பிரமிடு கல்லறைகளில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில்இ சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது, பண்டைய தமிழ்நாடு…
பாகிஸ்தானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பாகிஸ்தானில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 5.5 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தரை மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் அல்லது சொத்து…
கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு! இருவருக்கு நேர்ந்த கதி

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு! இருவருக்கு நேர்ந்த கதி

கொழும்பு - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் காரில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக…
அவுஸ்திரேலிய வேலைவாய்ப்பு மோசடி

அவுஸ்திரேலிய வேலைவாய்ப்பு மோசடி

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி வந்த போலி விசா விநியோக மையமொன்று நேற்று (12) கண்டியில் வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது.கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த…
இளைஞர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு

இளைஞர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு

இலங்கையில் பகுதிநேர வேலைவாய்ப்புகளை முறையாக அங்கீகரிக்கும் வகையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.தொழில்நுட்பப் பயிற்சிகளில் ஈடுபடும் இளைஞர்கள், தமது வாழ்வாதாரத்திற்காக முழுநேர வேலையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக…
இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு

இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு

இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு மிகக்கடுமையான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு எதிர்வரும் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை வெறும் 03 மணித்தியாலங்களுக்குள் நீக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கட்டுப்பாடாகும். இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு…
யாழில் அடிதடியில் முடிந்த பூப்புனித நீராட்டு விழா

யாழில் அடிதடியில் முடிந்த பூப்புனித நீராட்டு விழா

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த பூப்புனித நீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவத்தில் புலம் பெயர் குடும்பஸ்தர் மற்றும் அவரது பெறாமகன் ஆகியோரும் வேறு இருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.புலம் பெயர் குடும்பஸ்தரின் மனைவியின் சகோதரியின் மகளின்…
யாழில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு நீதிக்கோரல் போராட்டம்

யாழில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு நீதிக்கோரல் போராட்டம்

சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் குறித்த போராடடம் இன்று முற்பகல் 10…
கொழும்பை ஆக்கிரமிக்க வரும் புதிய பேருந்துகள்

கொழும்பை ஆக்கிரமிக்க வரும் புதிய பேருந்துகள்

கொழும்பு நகரில் தற்போது நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக 'Lanka Metro Transit' பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள்…
உலகக் கிண்ணத்தில் ஜொலிக்கும் அமெரிக்க அணி

உலகக் கிண்ணத்தில் ஜொலிக்கும் அமெரிக்க அணி

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் அமெரிக்க அணிக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்றுவரும் இந்த தொடரில் குழு ஏ பிரிவில் அமெரிக்க அணி பங்கேற்று விளையாடி வருகிறது.தகுதிகாண்…