தினேஷ் சாப்டரின் மரணத்தை மறைத்த முக்கிய புள்ளி யார்!!

தினேஷ் சாப்டரின் மரணத்தை மறைத்த முக்கிய புள்ளி யார்!!

இலங்கையின் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் தான் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க என்று இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின்…
கோட்டபாயவை குறிவைத்துள்ள மனித புதைகுழி!!

கோட்டபாயவை குறிவைத்துள்ள மனித புதைகுழி!!

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கடமையாற்றியவர் லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்ச. இவர் கஜபா படையணியின்…
சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

 நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி…
கொழும்பில் சீனநாட்டு பிரஜை அதிரடி கைது!!

கொழும்பில் சீனநாட்டு பிரஜை அதிரடி கைது!!

 கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்திடல் பகுதியில் கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் திடீர் சோதனை நடத்தப்பட்ட போது, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து…
பிரான்ஸில் பரவும் காட்டு தீ – போக்குவரத்து பாதிப்பு!!

பிரான்ஸில் பரவும் காட்டு தீ – போக்குவரத்து பாதிப்பு!!

 பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகளில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ, பாரிஸ் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த காட்டுப்பகுதியில், சூடான காற்று காரணமாகத் தீ மிக வேகமாகப்…
காக்கை தீவு மக்களின் முக்கிய பிரச்சினை!!

காக்கை தீவு மக்களின் முக்கிய பிரச்சினை!!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியான காக்கை தீவுப் பகுதியில் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு அவை உரிய முறையில் தரம் பிரிக்கப்படாது அல்லது மீழ் சுழற்சிக்கி உட்படுத்தப்படாது தீ வைத்து கொளுத்தப்படுவதால் அருகில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்…
சென்னையில் பொ. ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா!!

சென்னையில் பொ. ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா!!

பொ. ஐங்கரநேசன் செவ்வி கண்ட கலை, இலக்கிய ஆளுமைகள் 19 பேரின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வேர்முகங்கள் என்ற பெயரில் சாளரம் பதிப்பகம் 2006ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. கடந்த 2025 ஆம் ஆண்டு மேலும் புதிதாக ஒரு இலக்கிய ஆளுமையின் நேர்காணலை…
காப்புறுதி தொடர்பில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!!

காப்புறுதி தொடர்பில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!!

 அனைத்து அரசு ஊழியர்களும் அரச ஊழியர்களுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் “அக்ரஹாரா” தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் திகதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கொடைப் பண்பாட்டின் தலைவர் டாக்டர் விசாகா வனசிங்க, பயனாளிகள்…
கட்டாய உழைப்பு மூலமாக உருவாகும் பொருட்களுக்கு இறக்குமதி தடை!!

கட்டாய உழைப்பு மூலமாக உருவாகும் பொருட்களுக்கு இறக்குமதி தடை!!

 கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூலை 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு…
போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இலங்கை!!

போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இலங்கை!!

 உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ளது.  அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும்…