Posted inIndian news news
இந்திய இராணுவம் தமிழர் பகுதியில் மேற்கொண்ட கொலைப் பட்டியல் விபரம்!!
10000 மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொலை 800க்கும் அதிகமான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்வு கோடிக்கணக்கான சொத்துகள் சேதம் இத்தனைக்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை. அமைதிப்படை என்று வந்த இந்திய ராணுவம் செய்த கொலைப்பட்டியல்…





