2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாயம் – நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை!!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாயம் – நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை!!

 நிதி அமைச்சகத்தின் கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் தத்தமது கடமைகளை முறையாக செய்யத்தவறியதன் காரணமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இணையவழித்திருட்டு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அரச நிதிக்குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, இந்த விடயம்…
எல் நினோ தொடர்பில் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள அறிவிப்பு!!

எல் நினோ தொடர்பில் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள அறிவிப்பு!!

பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இச் செயலமர்வில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்டு…
கிளிநொச்சி – கண்ணகி நகரில் ஒன்பது பேர் அதிரடி கைது!!

கிளிநொச்சி – கண்ணகி நகரில் ஒன்பது பேர் அதிரடி கைது!!

 கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி புறம் பகுதியின் அரச காட்டுக்குள் அத்துமீறி கற்றாழை செய்கையில் ஈடுபட்டதுடன் அனுமதியின்றி கட்டடம் அமைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அரசிற்கு சொந்தமான குறித்த பகுதி தொடர்பாக நீதிமன்ற வழக்கு நடைபெற்று வரும்…
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தம்!!

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தம்!!

 செம்மணி - சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன்(24.07.2026) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.  செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி…
கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!!

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!!

 கூகுள் ஜூலை 23 அன்று ஒரு புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைய அல்லது மறந்த கடவுச்சொற்கள் அல்லது தங்களுக்கு விருப்பமான சாதனங்களை அணுக முடியாமல் கணக்கு முடக்கப்பட்டால், அவற்றை மீட்டெடுக்க மற்றொரு…
கோட்டபாயவிற்கு மருமகனால் ஏற்பட்டுள்ள சிக்கல்!!

கோட்டபாயவிற்கு மருமகனால் ஏற்பட்டுள்ள சிக்கல்!!

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் அளித்துள்ள வாக்குமூலம் கோட்டபாயவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்குமூலத்தில் அடங்கியுள்ள தகவல்களின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில்…
கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் கேரள கஞ்சா மீட்பு!!

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் கேரள கஞ்சா மீட்பு!!

கிளிநொச்சி கல்லாறு கத்தோலிக்க தேவாலயம் அருகே 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! தர்மபுரம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீரவி கிராம அலுவலர் பிரிவின், கல்லாறு பகுதியைச் சேர்ந்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற…
தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் வெளியானது!!

தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் வெளியானது!!

ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழ் யுவதி உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தீ…
“த யாழ்ப்பாணம்” – உலகப் போரில் பங்கெடுத்த தமிழர் விமானம்!!

“த யாழ்ப்பாணம்” – உலகப் போரில் பங்கெடுத்த தமிழர் விமானம்!!

முதலாம் உலகப் போரில், பிரித்தானிய  இராணுவத்துக்காக யாழ்ப்பாணத்தைப் பெயராகக் கொண்ட ஒரு போர் விமானம் உருவாக்கப்பட்ட வரலாறு இலங்கையின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு தனித்துவமான அத்தியாயமாகும். இன்று விமானத் துறையில் இலங்கைக்கு நீண்ட வரலாறு உள்ளது. இராவணனின் புஷ்பக விமானம் …
டெங்கு அபாயம் – தடயம் அறிவுச் சோலை வளாகத்தில் துப்பரவு பணி!!

டெங்கு அபாயம் – தடயம் அறிவுச் சோலை வளாகத்தில் துப்பரவு பணி!!

நாட்டில் பெருகிவரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வன்னேரிக்குளம் தடயம் அறிவுச்சோலை மாணவர்களால் வளாகச்சுத்தமும் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் முன்மாதிரியா செயற்பாட்டுக்கு சமூக ஆர்வலராகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.