முன்னறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு- இலங்கைமின்சார தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை

முன்னறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு- இலங்கைமின்சார தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு, வலுசக்தி அமைச்சு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்தே, தொழிற்சங்கங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. அதன்படி, பொறியியலாளர் சங்கம்,…
அடுத்த பூமி தயாரா? தமிழ் விஞ்ஞானியின் உலகளாவிய சாதனை

அடுத்த பூமி தயாரா? தமிழ் விஞ்ஞானியின் உலகளாவிய சாதனை

பிரபஞ்சத்தின் ஆதி இரகசியங்களையும், பூமி எவ்வாறு உருவானது என்பதையும் கண்டறியும் முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் விஞ்ஞானி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக (McGill University) வானியற்பியல் விஞ்ஞானியுமான முனைவர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி…
யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, இன்று சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். அத்துடன், மாவட்டத்தின் தற்போதைய…
முட்டையின் விலையில் மாற்றம்!

முட்டையின் விலையில் மாற்றம்!

சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, சராசரி அளவிலான முட்டை சுமார் ரூ.30க்கு விற்கப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்…
சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல்! இலங்கையர்கள் இருவர் அதிரடியாக கைது

சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல்! இலங்கையர்கள் இருவர் அதிரடியாக கைது

சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் மாலைதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் 43 வயதான கங்கணமலகே திலக்…
மாணவர்களின் கவனத்திற்கு – மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்

மாணவர்களின் கவனத்திற்கு – மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்

உயர்தரப் பரீட்சை காரணமாக மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதன்படி, இந்த ஆண்டு பாடசாலையின் முதலாம் தவணையின் முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.…
கிரீன்லாந்தை வாங்கத் தீவிரம் –  உறுதியுடன் இருக்கும் ட்ரம்ப்

கிரீன்லாந்தை வாங்கத் தீவிரம் – உறுதியுடன் இருக்கும் ட்ரம்ப்

கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்துக்கு, எதிர்ப்புத் தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். அதன்படி, கிரீன்லாந்தை நிர்வகிப்பதற்குத் தான் விடுக்கும் கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்படும் வரியை, தான் 100…
சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு – இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு

சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு – இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயர்வடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதன்படி, 6.6 சதவீதமாகவிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும் சர்வதேச நாணய நிதியம் தனது மதிப்பீட்டை மாற்றியுள்ளது. எனினும்,…
2000 ரூபாய் நாணயத்தாள் குறித்து மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

2000 ரூபாய் நாணயத்தாள் குறித்து மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தனது 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, இந்த 2000 ரூபாய் நாணயத்தாள் அதன் நம்பகத்தன்மையை எளிதாக சரிபார்க்கும் வகையில் பல நவீன…
விண்வெளியில் உங்கள் பெயரை பதிக்க நாசா வழங்கும் ஒரு அரிய வாய்ப்பு

விண்வெளியில் உங்கள் பெயரை பதிக்க நாசா வழங்கும் ஒரு அரிய வாய்ப்பு

நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களின் பெயர்களை விண்வெளிக்கு அனுப்பும் அரிய வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.“Send Your Name with Artemis II” எனப்படும் இந்த…