Posted innews Sri Lankan news
நுவரெலியா இயற்கை இடர் குறித்து ஆலோசிக்க விசேட குழு!!
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும் என நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்று(04.08.2026) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட சிறப்புப் பேரிடர் மேலாண்மைக்…









