கொழும்பு செட்டித்தெருவில் வர்த்தகர்கள் போராட்டம்!!

கொழும்பு செட்டித்தெருவில் வர்த்தகர்கள் போராட்டம்!!

 கொழும்பு செட்டித்தெரு பகுதியில் பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நகை வியாபாரி ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அதனை தொடர்ந்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது இதனையடுத்து, செட்டித்தெருவில் உள்ள நகை வியாபாரிகள் மற்றும் நகைக்…
வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியர் மின்னேரியாவில் சடலமாக மீட்பு!!

வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியர் மின்னேரியாவில் சடலமாக மீட்பு!!

வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவர் மின்னேரியாவில் இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினரும், கலை இலக்கிய ஆர்வலருமான வனிதா சேனாதிராஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலனறுவை, மின்னேரியா…
புதிதாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமிப்பு!!

புதிதாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமிப்பு!!

 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  இதன்படி, நீதிச் சேவையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த பின்வரும் அதிகாரிகள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  பெருமாள் சிவகுமார் (தற்போது யாழ்ப்பாண மாவட்ட நீதியரசராக…
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  கொழும்பு நீதிமன்றத்தில் இன்று (23.09.2026) முன்னிலைபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை அவர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  2022ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி…
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி செங்கலடியில் கவனயீர்ப்பு போராட்டம்!!

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி செங்கலடியில் கவனயீர்ப்பு போராட்டம்!!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து மட்டக்களப்பு – செங்கலடி நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும்…
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான வழக்கு!!

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான வழக்கு!!

 கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட ஹிஜாப் விவகாரம் தொடர்பான பதிவுகள், அவதூறான கருத்துகள் மற்றும் சமூக மோதலைத் தூண்டும் வகையிலான கூற்றுகள் தொடர்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை…
உயிர்த்த ஞாயிறு தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது!!

உயிர்த்த ஞாயிறு தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது!!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, சதித்திட்டம் மற்றும் உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி, சம்பந்தப்பட்ட 24…
அனோஜனின் விடுதலைக்காக மெழுகுவர்த்தி போராட்டம்!!

அனோஜனின் விடுதலைக்காக மெழுகுவர்த்தி போராட்டம்!!

 சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த போராட்டமானது, நேற்று(20.09.2026) திருகோணமலை - கடற்கரை பகுதியில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு பின்னால் இடம்பெற்றுள்ளது.…
டென்மார்க்கில் நடமாடும் இலங்கை தூதரகம்!!

டென்மார்க்கில் நடமாடும் இலங்கை தூதரகம்!!

 ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் வாழும் இலங்கையர்களின் தேவைகளுக்காக நடமாடும் தூதரக சேவை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. சுவீடனின் ஸ்டொக்ஹோமில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தினால், டென்மார்க்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தேவையான தூதரக சேவைகளை இலகுவாக வழங்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டென்மார்க்கின்…
அனோஜன் விவகாரம் – ஜனாதிபதி தெரிவித்த பதில்!!

அனோஜன் விவகாரம் – ஜனாதிபதி தெரிவித்த பதில்!!

சவூதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் இன்று (21) ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  முன்னதாக அவர்கள் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து உரையாடியிருந்தனர்.  இந்நிலையில், சவூதி தூதுவராலயத்திற்கு சென்ற நிலையில் அங்கே கடிதம் கையளிப்பது பின்போடப்பட்டதாகவும்…