கிவுல் ஓயா  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்.

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்.

இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் குறித்த போராட்டமானது இன்று (02) நெடுங்கேணி பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமாகி நெடுங்கேணி பிரதேச செயலகம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றுறுள்துடன் போராட்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய சனாதிபதி அனுரகுமார…
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பதிவேற்றப்படும் நாளாந்த தகவல்கள் தற்காலிகமாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு…
இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் – கொழும்பில் விசேட பாதுகாப்பு!

இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் – கொழும்பில் விசேட பாதுகாப்பு!

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புனித சின்னங்கள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளன. இதனை முன்னிட்டு கொழும்பு கங்காராமய விகாரையை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி புனித சின்னங்கள் பெப்ரவரி…
மன விரக்தியில் உயிர்மாய்ப்பு!

மன விரக்தியில் உயிர்மாய்ப்பு!

தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இராசலிங்கம் (வயது 96) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…
யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி

யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது இன்றையதினம்(2) இடம்பெற்றுள்ளது.சஜித் வேண்டாம் என்றால் நாமலுடன் கூட்டணி! ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுசஜித் வேண்டாம் என்றால் நாமலுடன் கூட்டணி! ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுபொலிஸார் விசாரணைசம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,சம்பவத்தில் நவரட்ணம்…
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

65,000 மேலதிக விசாக்களை வழங்குகிறது ட்ரம்ப் நிர்வாகம்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மேலதிகமாக 65,000 'H-2B' பருவகால பணியாளர் விசாவழங்கல்களை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி…
இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

Samsung India நிறுவனம், தனது Galaxy S Series ஸ்மார்ட்போன்கள் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான புகைப்பட போட்டி (Photography competition) மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் அதிகபட்ச புகைப்படங்கள் எடுக்கப்பட்ட…
கோடிக்கணக்கான பணமோசடியில் சிக்கிய இளைஞன்

கோடிக்கணக்கான பணமோசடியில் சிக்கிய இளைஞன்

இரத்தினக்கல் கடத்தல் சம்பவத்தில் பணமோசடி செய்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் ரூ. 88,050,000 மதிப்புள்ள 09 இரத்தினக்கற்களை பெற்று, அதன் மதிப்புக்கு 64,600,000 ரூபாய் மதிப்புள்ள காசோலையை வழங்கி பணத்தை மோசடி செய்துள்ளார்.மோசடி மற்றும் நம்பிக்கை மீறல்…
வேலை வாங்கித்தருவதாக மில்லியன் கணக்கான பணமோசடி

வேலை வாங்கித்தருவதாக மில்லியன் கணக்கான பணமோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறையின் மாத்தறை பிரிவு கைது செய்துள்ளது.ஐக்கிய இராச்சியத்திற்கு அழைத்து சென்று அந்த நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி மற்றும்…
திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கடற்பகுதியில்…