Posted innews Sri Lankan news
சிறப்புற நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றைய தினம்(3) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்த பட்டமளிப்பு விழாவானது மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள விஞ்ஞான சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் அவர்களின்…









