இலங்கையின் கணினி அறிவு வளர்ச்சியில் அதிரடி புள்ளிவிவரம்

இலங்கையின் கணினி அறிவு வளர்ச்சியில் அதிரடி புள்ளிவிவரம்

2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இலங்கையில் கணினி எழுத்தறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நகர்ப்புறங்களில் 52.1 சதவீதமும், கிராமங்களில் 36.6 சதவீதமும், பெருந்தோட்டப் புறங்களில்…
இந்தியாவின் காஷ்மீரில் நில நடுக்கம்

இந்தியாவின் காஷ்மீரில் நில நடுக்கம்

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 5.7 மெக்னிடியூட் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நில நடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 171 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது…
அமெரிக்க அதிபரின் சமாதான குழுவில் இணைந்துள்ள கனடா பிரதமர்

அமெரிக்க அதிபரின் சமாதான குழுவில் இணைந்துள்ள கனடா பிரதமர்

காசாவில், அமெரிக்கா தலைமையில் அமைக்கப்படும் சமாதான குழுவில் இணையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை கனடா பிரதமர் மார்க் கார்னி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனாவிலிருந்து புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனடா அரசின் மூத்த அதிகாரி ஒருவர்,…
புறாவுக்காக பறிபோன மனித உயிர்

புறாவுக்காக பறிபோன மனித உயிர்

புறாக்கள் வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை காவல்துறை தெரிவித்துள்ளது. பேலியகொடை காவல்துறைக்கு உட்பட்ட மீகஹவத்த பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த நபர்…
380 கோடி பரிசு –  உரிமைகோராத வெற்றியாளரைத் தீவிரமாகத் தேடும் லொட்டரி நிறுவனம்

380 கோடி பரிசு – உரிமைகோராத வெற்றியாளரைத் தீவிரமாகத் தேடும் லொட்டரி நிறுவனம்

இங்கிலாந்தின் பெக்ஸ்லி (Bexley) பகுதியில் அதிர்ஷ்டலாப சீட்டு வாங்கிய ஒருவருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை ரூபாயில் சுமார் 380 கோடி) மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது. ஆனால், இரண்டு மாதங்களாகியும் வெற்றியாளர் யார் என்பது தெரியாததால் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு நிறுவனம்…
டிஷ்யூ காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்-நடுவானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்

டிஷ்யூ காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்-நடுவானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்

டெல்லியில் இருந்து பாக்டோக்ரா (Bagdogra) நோக்கி 230 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய டிஷ்யூ காகிதம் ஒட்டுமொத்த விமானத்தையும் அதிர வைத்துள்ளது.இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ 6E 6650 விமானம் நடுவானில்…
விவசாய துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் –  911 விவசாயிகள் பதிவு

விவசாய துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் – 911 விவசாயிகள் பதிவு

பொதுச் சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நாட்டின் தேசிய கொள்கையின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட அமைப்பான FarmerNET.lk இல் பதிவு செய்தோர் குறித்து விவசாய அபிவிருத்தி சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதுஅதன்படி, குறித்த அமைப்பில் இதுவரை 911 விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக அந்த…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்

இந்தியாவின் மதுரை - வாடிப்பட்டி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது 742 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
ஏறிய வேகத்தில் இறங்கிய தங்க விலை!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்க விலை!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, இன்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,596.34 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,639 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது இந்த விலைச்…
20 வயதுதான் ஆனால்… பிரபல நாட்டின் அரியணை ஏறும் இளம் ராணி!

20 வயதுதான் ஆனால்… பிரபல நாட்டின் அரியணை ஏறும் இளம் ராணி!

ஸ்பெயினின் இளவரசி லியோனர் (Leonor, Princess) , தனது 20-வது வயதில் நாட்டின் அரியணையில் அமரத் தயாராகி வருகிறார்.இவர் பதவியேற்கும்போது, கடந்த 150 ஆண்டுகளில் ஸ்பெயினின் முதல் பெண் ஆட்சியாளர் (Queen Regnant) என்ற பெருமையைப் பெறவுள்ளார்.150 ஆண்டுகளுக்குப் பின் ராணிஇளவரசி…