முதியோர் கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!!

முதியோர் கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!!

 2026 மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை அடுத்த திங்கட்கிழமை முதல் அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. இந்த முதியோர்களை உடனடியாக நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் உள்வாங்கி, 'அஸ்வெசும' கணக்குகள் ஊடாக கொடுப்பனவுகளை…
சுரேஸ்சாலே சாகும் வரை உண்ணா விரதம்!!

சுரேஸ்சாலே சாகும் வரை உண்ணா விரதம்!!

 இலங்கை அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் கவனத்தை ஈர்த்துள்ள ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பான விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் உள்ள சுரேஷ் சலே, தனக்கு எதிராக மனிதாபிமானமற்ற சித்திரவதைகள்…
மாற்றுத் திறனாளிகளான பல்கலைக்கழக மாணவர்களுக்கு மானிய கொடுப்பனவு!!

மாற்றுத் திறனாளிகளான பல்கலைக்கழக மாணவர்களுக்கு மானிய கொடுப்பனவு!!

 பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக…
விமான விபத்து – ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் மரணம்!!

விமான விபத்து – ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் மரணம்!!

 அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம், அசாமின் ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இரண்டு…
உலகப் பொருளாதாரத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்!!

உலகப் பொருளாதாரத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்!!

 எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் நேற்றையதினம்(12) பங்குச் சந்தையில் அறிமுகமானதைத் தொடர்ந்து, அவர் உலகின் முதல் டிரில்லியனர் ஆனார். நாஸ்டாக்கில் ஆரம்பப் பொதுப் பங்களிப்பு (IPO) நடந்த சில மணி நேரங்களில், பங்குகள் அவற்றின்…
அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர் – உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்

அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர் – உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்

 சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமைகள் துறைகளில் பல தசாப்தங்களாக ஆற்றி வரும் மிகச்சிறந்த பங்களிப்பிற்காக, தமிழ் பேராசிரியரான டெரன்ஸ் ஜெயரத்தினத்திற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான Member of the Order of Australia வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.  Net…
நேட்டோ படைகளை குறைக்கும் திட்டத்தில் அமெரிக்கா!!

நேட்டோ படைகளை குறைக்கும் திட்டத்தில் அமெரிக்கா!!

 ஐரோப்பாவில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள தனது வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளைக் கணிசமாகக் குறைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த அதிரடி முடிவு, நேட்டோ கூட்டணியில் உள்ள ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் கவலையையும்,…
விளையாட்டுத் துறை மேம்பாடு தொடர்பில் யாழ். அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

விளையாட்டுத் துறை மேம்பாடு தொடர்பில் யாழ். அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

 விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர்…
ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!

ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!

 நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாமதமின்றி மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம்(12.6.2026) விசாரணைக்கு எடுத்துக்…
சிறைச்சாலையில் இருந்த குடும்பஸ்தர் மரணம்!!

சிறைச்சாலையில் இருந்த குடும்பஸ்தர் மரணம்!!

 குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அம்பாறை - காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக…