இன்று யாழ் வந்தடைந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்

இன்று யாழ் வந்தடைந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்

தென்னிந்தியத் திரைப்படப் பாடகி அனுராதா ஸ்ரீராம், இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் இன்று (30.01.2026) சற்றுமுன் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *