இலங்கை வாகன இறக்குமதியில் ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கை வாகன இறக்குமதியில் ஏற்பட்ட மாற்றம்!!

 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 1071 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத்துறையின் செயல்திறன் குறித்த தகவல்களை சமர்ப்பிக்கும் போது மத்திய வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலின் காரணமாக இலங்கையின் வெளிநாட்டுத் துறை கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகவும், ரூபாயின் மதிப்பு 7.9% சரிந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *