மாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை!!

மாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை!!

 நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இத 9.9% வீழ்ச்சி எனவும் 

ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 138,241  எனவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *