கிளிநொச்சி அச்சகத்தில் தீப்பரவல்!!

கிளிநொச்சி அச்சகத்தில் தீப்பரவல்!!

 கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருகானந்தா கல்லூரிக்கு முன்பாக இயங்கி வந்த பதிப்பகமொன்றில் தீ விபத்து எற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை (6) 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடையில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *