கடற்றொழில் அமைச்சர் – மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு!!

கடற்றொழில் அமைச்சர் – மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு!!

 பிரச்சனைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருக்கும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் கேர்மன் குமார தலைமையிலான மீனவப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு ஒன்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.  இதில் எல்லை தாண்டி மீன்படியில்…
ரோசி சேனாநாயக்க வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மகிந்த!!

ரோசி சேனாநாயக்க வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மகிந்த!!

 முன்னாள் இராஜாங்க அமைச்சரும், கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயருமான ரோசி சேனாநாயக்கவின் மூத்த புதல்வரான கனிஷ்க சேனாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அஞ்சலி செலுத்தியுள்ளார். கனிஷ்க சேனாநாயக்கவின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிப்பதாக மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.  ரோசி…
காணி மோசடி – சிக்கலில் கொழுப்பு குடியிருப்பாளர்கள்!!

காணி மோசடி – சிக்கலில் கொழுப்பு குடியிருப்பாளர்கள்!!

 கொழும்பு 7 பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றை விலைக்கு கொள்வனவு செய்ததுடன், அங்கு தொடர்மாடித் குடியிருப்பு தொகுதி ஒன்றை நிர்மாணித்தது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு குறித்த காணியில் தொடர்மாடி…
புலனாய்வு வளையத்துள் ராஜபக்ஷ குடும்பம்!!

புலனாய்வு வளையத்துள் ராஜபக்ஷ குடும்பம்!!

 ராஜபக்ச அரசாங்கங்களின் முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை இம்மாதம் தீவிரப்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.…
பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!!

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!!

 மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் மூவரும் தங்களது வசிப்பிடங்களை விட்டுத் தப்பிச் சென்று தற்போது தலைமறைவாக உள்ளதாகப் பொலிஸார்…
நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் மாயம்!!

நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் மாயம்!!

 பிபிலை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் நீதிமன்ற வழக்கு ஆவண அறையிலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. பிபிலை நீதவான் நீதிமன்றத்தின் ஆவண அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, நகைகள், பணம், ஆயுதங்களின் பாகங்கள் மற்றும்…
நாமலின் சிறையில் ஞானசாரதேரரும்!!

நாமலின் சிறையில் ஞானசாரதேரரும்!!

 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் மகசீன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேரர், அங்குள்ள N பிரிவில் தடுத்து…
ஞானசாரர் தேரர் அதிரடி கைது!!

ஞானசாரர் தேரர் அதிரடி கைது!!

 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தால் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிடியாணைக்கமைய, தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
மன்னார் வைத்திய சாலையில் இடம்பெற்ற மனிதநேய மகத்துவம் மிக்க செயல்!!

மன்னார் வைத்திய சாலையில் இடம்பெற்ற மனிதநேய மகத்துவம் மிக்க செயல்!!

 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபரின் உயிரிழப்பிற்குப் பின்னரும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளி…
சிறப்புற நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!!

சிறப்புற நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!!

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றைய தினம்(3) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்த பட்டமளிப்பு விழாவானது மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள விஞ்ஞான சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் உள்ள அரங்கில்  நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் அவர்களின்…