Posted innews Sri Lankan news
நாமலால் ரணிலுக்கு ஏற்பட்ட சிக்கல்!!
ராஜபக்ச குடும்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் ராஜபக்சர்களுக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு மறைப்பட்டு வந்ததாகவும், அதற்கு உடந்தையாக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…









