மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.