தையல்கலையில் உலக சாதனை படைத்த யாழ். வடமராட்சி இளம் பெண்

தையல்கலையில் உலக சாதனை படைத்த யாழ். வடமராட்சி இளம் பெண்

15 நிமிடங்களில் திறமைகளை வெளிக்காட்டிய இலங்கை மகளிருக்கு திறமைக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் நேற்றைய (1) தினம் இடம்பெற்றது.சோழன் உலக சாதனை புத்தகத்தின் வரலாற்று பதிவாக ( Cholan book of International world Record 2026) மேற்படி நிகழ்வில்…
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

65,000 மேலதிக விசாக்களை வழங்குகிறது ட்ரம்ப் நிர்வாகம்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மேலதிகமாக 65,000 'H-2B' பருவகால பணியாளர் விசாவழங்கல்களை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி…
இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

Samsung India நிறுவனம், தனது Galaxy S Series ஸ்மார்ட்போன்கள் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான புகைப்பட போட்டி (Photography competition) மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் அதிகபட்ச புகைப்படங்கள் எடுக்கப்பட்ட…
முன்னேற்றப் பாதையில் ஆடை ஏற்றுமதி

முன்னேற்றப் பாதையில் ஆடை ஏற்றுமதி

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலரால் அதிகரித்துள்ளது.அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்த கேள்வி அதிகரிப்பே இதற்கு பிரதான காரணம் என்றும்…
166 மில்லியன் டொலர் முதலீடு – பெண்கள் வணிக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு

166 மில்லியன் டொலர் முதலீடு – பெண்கள் வணிக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு

பெண் தொழில் முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் வணிக மற்றும் விவசாய துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டத்தை சர்வதேச நிதி நிறுவனம் (IFC) இன்று…
இலங்கையில் நான்கு இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை

இலங்கையில் நான்கு இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், உள்ளூர் சந்தையில் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை நான்கு இலட்சம் ரூபாவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.390,000 ஆகவும்,…
இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கானோர்!

இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கானோர்!

இலங்கையை சேர்ந்த சுமார் 180,000 தொழில் வல்லுநர்கள் வேலைகளை இழக்கும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இதற்கு காரணம் செயற்கை நுண்ணறிவு (AI) என்று தெரியவந்துள்ளது.இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களில் 179,290 பேர் எழுதுவினைஞர் வேலைகளில் (Clerk…
யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, இன்று சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். அத்துடன், மாவட்டத்தின் தற்போதைய…
முட்டையின் விலையில் மாற்றம்!

முட்டையின் விலையில் மாற்றம்!

சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, சராசரி அளவிலான முட்டை சுமார் ரூ.30க்கு விற்கப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்…
சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு – இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு

சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு – இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயர்வடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதன்படி, 6.6 சதவீதமாகவிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும் சர்வதேச நாணய நிதியம் தனது மதிப்பீட்டை மாற்றியுள்ளது. எனினும்,…