Posted innews Sri Lankan news
யாழ்- நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!!
150க்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் 31 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது சிறிலங்கா விமானப் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதலில் 150இற்கும் மேற்பட்ட…








