Posted innews Sri Lankan news
பளையில் இடம் பெறவுள்ள நாடக நிகழ்வு!!
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பாரம்பரிய கூத்து இசைநாடக கலைஞர்களும் இணைந்து நடாத்தும் இசை நாடக கூத்து பெருவிழாவானது நாளை (08.06.2026 ) பளை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்திகழ்வில் சத்தியவான் சாவித்திரி, ஞானசவுந்தரி, அரிச்சந்திர மயான காண்டம், காத்தவராயன் கூத்து…









