
பிராந்திய இளைஞர் ஊடகவியலாளர்களை தெரிவு செய்து பயிற்சி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் மேமாதம் 4.5.6 ம் திகதிகளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவை மன்றங்களின் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் இறுதி திகதி ஏப்ரல் 30 திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள இளையோர் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.