விளக்கமறியலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!!

விளக்கமறியலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!!

 பெண் ஒருவரிடம் தனது தனிப்பட்ட துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொண்ட இளவாலை பொலிசார், மல்லாகம் நீதவான் நீதிமற்றத்தில் முற்படுத்திய போதே எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *