திருத்தப்பட்ட பல்கலைக்கழக நுழைவாயில்!!

திருத்தப்பட்ட பல்கலைக்கழக நுழைவாயில்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நுழைவாயில் வளைவானது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிலையில் எழுத்துப் பிழை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கடும் விசனம் வெளியிடப்பட்டிருந்தது.

அதில் எழுதப்பட்ட சொல்லில் எழுத்துப் பிழை காணப்பட்டதை அடுத்து அந்த விடயமானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. அதனைத் தொடர்ந்து அந்த எழுத்துப் பிழையானது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *