கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!

கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!

 பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று(16.08.2026) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்டது.

இது நாளை (17) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *