நிவாரணப் பொதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க விமானம்!!

நிவாரணப் பொதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க விமானம்!!

 இடர்கால உதவிக்காக இலங்கை வந்துள்ள அமெரிக்கா விமானங்களில் ஒன்றான அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று நிவாரணப்பொருட்களுடன் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியுள்ளது. 

இலங்கைக்கு வந்துள்ள Super Hercules விமானங்களும் இலங்கை முழுவதும் இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றவுள்ளனர். 

பல நாடுகளும் முன்வந்து இலங்கைக்கு உதவி புரிந்து வரும் நிலையில் அமெரிக்காவும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *