
இந்திய விமான படையின் பயிற்சி விமானம், குளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.இந்திய விமான படையின் பயிற்சி விமானம் விபத்துஉத்தரபிரதேச மாநிலம் பிரக்யராஜில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. வித்யா வாகினி பள்ளியிலிருந்து (Vidya Vahini School) புறப்பட் மைக்ரோலைட் விமானம், கே.பி. கல்லூரி (KP College) அருகே பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

