யாழ். பல்கலைக் கழக மாணவர்களிடையே  மோதல் – காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதி!!

யாழ். பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் – காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதி!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் நேற்றுமுன்தினம்(19.11.2026) வியாழக்கிழமை இரவு 2ஆம் வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு…
இந்தோனேசியாவில் பலமான நில நடுக்கம் – இலங்கைக்கும் அறிவுறுத்தல்!!

இந்தோனேசியாவில் பலமான நில நடுக்கம் – இலங்கைக்கும் அறிவுறுத்தல்!!

இந்தோனேசியாவின் மலுக்கு தீவுகளுக்கு அருகிலுள்ள பண்டா கடற்பகுதியில் இன்று (21) 6.8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 3.12 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம்…
ஜனாதிபதி நிதியத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்!!

ஜனாதிபதி நிதியத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்!!

 சமகால அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி நிதியத்தின் நிதி 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது உரையாற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்தார். இணையவழி முறைமையின்…
திருகோண மலையில் யானைத் தாக்கத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு!!

திருகோண மலையில் யானைத் தாக்கத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் இந்த வருடத்தில் 25 யானைகளும், 15 மனித உயிர்களும் பலியாகி உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஹேமந்த குமார தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற யானை – மனித மோதல் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் கலந்துரையாடலின்போது சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்…
அமரர் அரசியல் ஆய்வாளர் சி.அ யோத்திலிங்கம் அவர்களின் 45 ம் நாள் நினைவேந்தல்…!

அமரர் அரசியல் ஆய்வாளர் சி.அ யோத்திலிங்கம் அவர்களின் 45 ம் நாள் நினைவேந்தல்…!

அமரர் சட்டத்தரணி, அரசியல் ஆய்வாளர், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனர், சி.அ.யோதிலிங்கம் அவர்களின் 45 ம் நாள் நினைவேந்தல் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 21/11/2026 காலை 9:00 மணியளவில் யாழ்ப்பாணம் சட்டநாதர் கோயில் அருக்காமையுள்ள…
இரத்தினக் கல்லை விழுங்கியவரால் பரபரப்பு!!

இரத்தினக் கல்லை விழுங்கியவரால் பரபரப்பு!!

2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஏற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று(20.11.2026) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அரச நிறைவேற்று அதிகாரிகள் கூட்டுக் குழு இதனைத்…
அரச அதிகாரிகள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் – முடங்கவுள்ள சேவைகள்!!

நீதிமன்றம் நோக்கிச் சென்ற குணாளன் மீது வாள்வெட்டு – பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதி!!

நீதிமன்றம் நோக்கிச் சென்ற குணாளன் மீது வாள்வெட்டு – பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதி!!

........ யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை…
வெலிக்கடை சிறையில் கைக்குழந்தை மரணம்!!

வெலிக்கடை சிறையில் கைக்குழந்தை மரணம்!!

 வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதி ஒருவரின் மூன்று மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். தாய்ப்பால்…
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையுமா!!

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையுமா!!

பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம் நேற்று(18.11.2026) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் பேராசிரியர் சிறிமேவன் கொலம்பகே, கடந்த சில…